ஆளுனர்கள் அதிரடி மாற்றம்!- குடியரசு தலைவர் உத்தரவு.

மத்திய பிரதேச ஆளுனராக இருந்த ஆனந்தி பென் படேல் உத்திரபிரதேச ஆளுனராகவும், பீஹார் ஆளுனராக  இருந்த லால்ஜி டாண்டன் மத்திய.பிரதேச ஆளுனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க ஆளுனராக ஜெக்தீப் தன்கரும், திரிபுரா ஆளுனராக ரமேஷ் பயாசும், பீஹார் ஆளுனராக பகு சவுகானும், நாகாலாந்து ஆளுனராக ஆர்.என் ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய நியமனங்கள் அந்தந்த மாநிலங்களில் புதிய ஆளுனராக பதவியேற்கும் நாள் முதல் நடைமுறைக்கு வரும் என இந்திய குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply