முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக கடந்த 9-ந்தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12.07 மணிக்கு மருத்துவமனையில் காலமானார்.
-எஸ்.திவ்யா.
Hearty console to him.