நிர்பேந்திரா மிஸ்ரா.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நிர்பேந்திரா மிஸ்ரா பிரதமரின் முதன்மை செயலராக பணி நியமன உத்தரவு.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் முதன்மை செயலர் பணியிலிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நிர்பேந்திரா மிஸ்ரா, பணியிலிருந்து இன்று திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.
இது தொடர்பாக இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமரின் முதன்மை செயலர் நிர்பேந்திரா மிஸ்ரா, தன்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சரவை செயலாளர் ஆர்.கே. சின்ஹா பிரதமர் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Central government, la sir
Etri vidavum seiyum, irakki vidavum seiyum, Ha ha…..