Hon’ble Mrs. Justice R. Banumathi.
Hon’ble Mr. Justice Ajjikuttira Somaiah Bopanna.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார் .
மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி நிபந்தனையின் பேரில் முன்ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் செப்டம்பர் 19 வரை ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டுள்ளார்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்,
Editor & Publisher,