மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சந்தர்ப்பவாத அரசியல் செய்து வருவதாக பா.ஜ.க. பகிரங்க குற்றம் சாட்டி வரும் நிலையில், சாரதா நிதி நிறுவன முறைகேடு தேசிய அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோதியை இன்று (18.09.2019) நேரில் சந்தித்து பேசி இருப்பது, இந்திய அரசியலில் பல்வேறு யூகங்களுக்கும், விமர்சனங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
இச்சந்திப்பு மேற்குவங்க மாநில வளர்ச்சி சார்ந்தது என்று தெரிவிக்கப்பட்டாலும், அதையும் தாண்டி ஏதோ ரகசியம் இருப்பதாகவே அரசியல் மற்றும் ஊடக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
State name change purpose, that’s why she is meet to PM