‘நமஸ்தே டிரம்ப்’ -இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நாளை குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் பிரமாண்ட வரவேற்பு.

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நாளை குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் ‘நமஸ்தே டிரம்ப்’ என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திரமோதியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இணைந்து உரையாற்ற இருக்கின்றனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

The Sardar Patel Cricket Stadium in Ahmedabad.

ஆமதாபாத்தில் உள்ள ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் இருக்கைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில்தான் இந்த வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

—————————

குஜராத் முதலமைச்சர் விஜயருபானி.

“US President Donald Trump beginning his visit to India from Gujarat is matter of pride for 6.50-crore Gujaratis,” says VijayRupani

Gandhinagar, Saturday: Gujarat Chief Minister Vijay Rupani todaydescribed United States of America President Donald Trump beginning his visit to India from Gujarat establishes the importance of Gujarat in the global context and is a matter of pride for 6.50-crore Gujaratis.

Mr. Rupani joins the entire stateto accord a grand welcome the world’s two strong leaders, Mr. Trump and Indian Prime Minister Narendra Modi at the Ahmedabad airport – an historic event and a rare honour for the Gujarat Government to host the event. The Road Show, planned all the way from the airport to the world’s largest cricket stadium at Motera, vindicates the friendship between the two. Representatives of different states and their cultural troupes will accord grand reception to the very special guests along the road.

He said that Mr. Trump’s reception at the Motera stadium by lakhs of people from all over Gujarat will be the largest accorded to him anywhere else so far.

Mr. Rupani hoped Mr. Trump’s visit to India will pave the way for making a super power under the leadership of Prime Minister Narendra Modi.

“அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குஜராத்தில் இருந்து தனது இந்திய பயணத்தைத் தொடங்குவது 6.50 கோடி குஜராத்திகளுக்கு பெருமை அளிக்கிறது” என்று குஜராத் முதலமைச்சர் விஜயருபானி தெரிவித்துள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

 

2 Comments

  1. AffiliateLabz February 24, 2020 4:50 am
  2. MANIMARAN February 24, 2020 5:04 pm

Leave a Reply