ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்யும்போது மிகவும் கவனமாகவும், விழிப்பாகவும் இருக்க வேண்டும்.
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மேலும், விளகேற்றும்போதும், சமையல் செய்யும்போதும் நெருப்பு அருகில் செல்லாமல் இருப்பது நல்லது.
வீட்டில் இருக்கும்போது பெரும்பாலும் சோப்பு மட்டும் போட்டு கைகளை கழுவினாலே போதுமானது.
-திவாஹர்.
Immm.