தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக சி.ஈஸ்வரமூர்த்தி நியமனம்!

சி.ஈஸ்வரமூர்த்தி., IPS

8697PDIPR-IPS-TRANSFERANDPOSTING-DATE30.5.2020

மாநில உளவுத்துறை ஐ.ஜி.யாக சி.ஈஸ்வரமூர்த்தியை நியமித்து தமிழக உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி ஓய்வுபெற்றதை அடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் ஆணையராக இருந்து வரும் சி.ஈஸ்வரமூர்த்தி உளவுத்துறை ஐ.ஜி.யாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply