அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி ஆலோசனை.

கொரோனா தொற்று மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி இன்று(24.6.2020) அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

-எஸ்.திவ்யா

Leave a Reply