|
|
|
பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவை நேரில் சந்தித்த, திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்!- தி.மு.க.,விலிருந்து தற்காலிகமாக நீக்கம்.
சென்னை ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்.
சென்னை ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்.
பாஜக அகில இந்திய தலைவர் ஜெ.பி நட்டாவை, சென்னை ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் டெல்லியில் சந்தித்த போது.
-எஸ்.திவ்யா.