பா.ஜ.க -விற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், தி.மு.க.-வில் இருந்து நிரந்தரமாக நீக்கம்.

சென்னை ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்.

பாஜக அகில இந்திய தலைவர் ஜெ.பி நட்டாவை, சென்னை ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் டெல்லியில் சந்தித்த போது.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply