பக்தி பரவசத்தோடு விநாயகரை வழிபட்ட தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி!

விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு, இன்று சேலம் மாவட்டத்திலுள்ள தமது இல்லத்தில், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, குடும்பத்தினரோடு களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்து, தோப்பு கரணம் போட்டு பக்தி பரவசத்தோடு விநாயகரை வழிபட்டார்.

-கே.பி.சுகுமார்.

One Response

  1. MANIMARAN August 22, 2020 9:54 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply