மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்கக்கூடாது!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

தமிழக எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

‘மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்கக்கூடாது’ என, பிரதமர் நரேந்திர மோதிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, தயாநிதி மாறன் ஆகியோர், பிரதமர் நரேந்திர மோதியிடம் இன்று காலை நேரில் வழங்கினார்கள்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply