ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது!-இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்விடம் குலாம்நபி ஆசாத் கோரிக்கை.

Shri_Ghulam_Nabi_Azad-_23-07-2020

ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும், அதை பாராளுமன்றத்திற்குத் திருப்பி அனுப்புமாறும், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்விடம், எதிர்கட்சிகளின் சார்பில் குலாம்நபி ஆசாத் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply