தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் திருவுருப் படத்திற்கு, ஆளுநர் உள்பட அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி!

மேதகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன்.

தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதிஷ்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன்.

பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்திரைப்பட நடிகை குஷ்பு.

திரைப்பட நடிகையும், ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா மற்றும் ரோஜாவின் கணவரும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளத்தின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்.

கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர்.

திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா.

முதுமையின் காரணமாக உடல்நலக் குறைவால் அண்மையில் காலமான, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் திருவுருப் படத்திற்கு, நேற்று முதல் தமிழக ஆளுநர் உள்பட அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதிஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்திரைப்பட நடிகை குஷ்பு, திரைப்பட நடிகையும், ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா மற்றும் ரோஜாவின் கணவரும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளத்தின் தலைவருமான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகியோர், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் திருவுருப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

–எஸ்.திவ்யா, கே.பி.சுகுமார், திவாஹர்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply