மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்!- அரசாணை வெளியிடப்பட்டது.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்!- அரசாணை வெளியிடப்பட்டது.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்தமைக்காக, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆளுநரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
Sollittaru super…..