தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நெல் கொள்முதல் மும்முரமாக நடந்து வருகிறது.

In the ongoing Kharif Marketing Season (KMS) 2020-21, Government continues to procure Kharif 2020-21 crops at its MSP from farmers as per its existing MSP Schemes.

Paddy procurement for Kharif 2020-21 is continuing smoothly in the procuring States & UTs of Punjab, Haryana, Uttar Pradesh, Telangana, Uttarakhand, Tamil Nadu, Chandigarh, Jammu & Kashmir, Kerala, Gujarat and Andhra Pradesh with purchase of over 243.13 LMTs of paddy upto 06.11.2020 against the last year corresponding purchase of 203.60 LMT showing an increase of 19.42 % over last year. Out of the total purchase of 243.13 LMT, Punjab alone has contributed 171.09 LMT which is 70.37 % of total procurement.

About 20.51 Lac farmers have already been benefitted from the ongoing KMS procurement Operations with MSP value of Rs. 45902.32 Crore

Further, based on the proposal from the States, approval was accorded for procurement of 45.10 LMT of Pulse and Oilseeds of Kharif Marketing Season 2020 for the States of Tamil Nadu, Karnataka, Maharashtra, Telangana, Gujarat, Haryana, Uttar Pradesh, Odisha, Rajasthan and Andhra Pradesh under Price Support Scheme(PSS). Further, sanction for procurement of 1.23 LMT of Copra (the perennial crop)for the States of Andhra Pradesh, Karnataka, Tamil Nadu and Kerala was also given. For other States/UTs, approval will also be accorded on receipt of proposals for procurement of Pulses, Oilseeds and Copra under PSS so that procurement of FAQ grade of these crops can be made at notified MSP for the year 2020-21 directly from the registered farmers, if the market rate goes below MSP during the notified harvesting period in the respective States/UTs by the Central Nodal Agencies through State nominated procuring agencies.

Upto 06.11.2020, the Government through its Nodal Agencies has procured  31927.09 MT of Moong, Urad, Groundnut Pods and Soyabean having MSP value of Rs.171.25 Crores benefitting 18886 farmers in Tamil Nadu, Maharashtra, Gujarat, Haryana and Rajasthan as against the last year corresponding purchase of 16633.39 MT which is an increase of 91.95% for pulses and oilseeds.

Similarly, 5089 MT of copra (the perennial crop) having MSP value of Rs. 52.40 Crore has been procured benefitting 3961 farmers in Karnataka and Tamil Nadu upto 6.11.2020 as against the last year corresponding purchase of 293.34 MT of copra. In respect of Copra and Urad, rates are ruling above MSP in most of the major producing States. The respective State/UTs Governments are making necessary arrangements for commencement of procurement from the date as decided by the respective States based on the arrivals in respect of Kharif Pulses and Oilseeds.

Procurement operations of seed cotton (Kapas) under MSP are going on smoothly in the States of Punjab, Haryana, Rajasthan Madhya Pradesh,Telangana, Andhra Pradesh, Maharashtra and Gujarat. Till 06.11.2020 a quantity of 988719 cotton bales valuing Rs.2859.25 Crore has been procured benefitting 190910 farmers.

நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளாவில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இங்கு நவம்பர் 6 வரை 243.13 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதே காலத்தில் 203.60 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. 

கடந்த ஆண்டை விட இந்தாண்டு நெல் கொள்முதல் 19.42 சதவீதம் அதிகம். இந்தாண்டில் இது வரையிலான மொத்த கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 171.09 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு காரீப் சந்தை காலத்தில் 20.51 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 45902.32 கோடி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களின் நடைபெறும் முறைகேடுகளை முழுமையாக போக்க வேண்டும், மேலும், மழை மற்றும் இய்ற்கை சீற்றங்களிருந்து கொள்முதல் செய்யும் தானியங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு நாடு முழுவதும் சேமிப்பு கிடங்குகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் நிம்மதி அடைவார்கள்; நாடு சுபிட்சமாக இருக்கும்.

இது அவசரம் மட்டுமல்ல! அவசியமும் கூட.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN November 8, 2020 8:10 am

Leave a Reply