|
|
|
வாய்மையும், அறமுமே இறுதியில் வெல்லும்! அறத்தின் ஆட்சி, ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கின்ற நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது!-தமிழ்நாடு ஆளுரும், முதலமைச்சரும் தெரிவித்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தி.
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி.
-சி.கார்த்திகேயன்.