மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார்!-நிகழ்ச்சி நிரல் விபரம்.

அரசு மற்றும் அரசியல் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (21.11.2020) மாலை சென்னை வந்தார். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பாதைக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பல்வேறு வளர்ச்சி, மேம்பாட்டு திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். மேலும், கட்சி வளர்ச்சி பணி மற்றும் தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் குறித்தும், பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் கலந்துரையாட இருக்கிறார்.

–ஏ.வி.அனுசுயா, சி.கார்த்திகேயன், எஸ்.திவ்யா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply