திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் இன்று நேரில் சந்தித்தனர்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இன்று நேரில் சந்தித்தனர்.

சி.கார்த்திகேயன், ஏ.வி.அனுசியா.

Leave a Reply