பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்ட பொறுப்பாளர் சுந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார்!

பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்ட பொறுப்பாளர் சுந்தரராஜன், அக்கட்சியில் இருந்து விலகி இன்று (11.12.2020) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கே.பி.சுகுமார் , எம்.பிரபாகரன்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply