S.No | MoU/Agreement | Exchanged on Indian side | Exchanged on Bangladesh side |
---|---|---|---|
1. | Framework of Understanding on Cooperation in the Hydrocarbon Sector | High Commissioner of India to Bangladesh | Additional Secretary (Development), Energy and Mineral Resources Division |
2. | MoU regarding Indian Grant Assistance for Implementation of High Impact Community Development Projects through Local Bodies and other Public Sector Institutions | High Commissioner of India to Bangladesh | Secretary, Economic Relations Division |
3. | Protocol on Transboundary Elephant Conservation | High Commissioner of India to Bangladesh | Secretary, Ministry of Environment, Forest and Climate Change |
4. | MoU for Supply of Equipment & Improvement of Garbage/Solid Waste Disposal Ground at Lamchori Area for Barishal City Corporation | High Commissioner of India to Bangladesh | a. Secretary, Economic Relations Division b. Mayor, Barishal City Corporation |
5. | MoU on Cooperation in the field of Agriculture | High Commissioner of India to Bangladesh | Executive Chairman, Bangladesh Agricultural Research Council |
6. | MoU between Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman Memorial Museum, Dhaka, Bangladesh and the National Museum, New Delhi, India | High Commissioner of India to Bangladesh | Curator, Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman Memorial Museum, Dhaka |
7. | Terms of Reference of India-Bangladesh CEO’s Forum | Commerce Secretary, Ministry of Commerce and Industry | Secretary, Ministry of Commerce |
இந்தியா-பங்களாதேஷ் இடையே நடந்த மெய்நிகர் மாநாட்டில் ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
அவற்றின் பட்டியல்:
- ஹைட்ரோ கார்பன் துறையில் இணைந்து செயல்படுதல் தொடர்பான ஒப்பந்தம்.
- உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் சமுதாய வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த இந்திய மானிய உதவி அளிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- எல்லை கடந்த யானைகள் பாதுகாப்புக்கான நெறிமுறைகள் ஒப்பந்தம்.
- திடக்கழிவு மேலாண்மைக்கான சாதனங்களை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- வேளாண்துறை ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- பங்களாதேஷ் தாகாவில் உள்ள தேசத்தந்தை பங்காபந்து ஷேக் முஜிபூர் ரகுமான் நினைவு அருங்காட்சியகம், தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- இந்தியா-பங்களாதேஷ் சிஇஓ கூட்டமைப்பு ஒப்பந்தம்.
இந்த ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பங்களாதேஷ்க்கான இந்திய தூதர், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகச் செயலாளர் மற்றும் பங்களாதேஷ் அதிகாரிகள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
–எஸ்.சதிஸ் சர்மா
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com