प्रधानमंत्रीश्री नरेन्द्र मोदी ने आज वीडियो कॉन्फ्रेन्स के माध्यम से विश्व-भारती विश्वविद्यालय, शांतिनिकेतन के शताब्दी समारोह को संबोधन किया।
प्रधानमंत्री ने इस अवसर पर कहा कि विश्व-भारती की 100 वर्ष की यात्रा बहुत विशेष है और यह प्रत्येक भारतीय के लिए गर्व का विषय है। उन्होंने कहा कि विश्वविद्यालय मां भारती के लिए गुरूदेव के विचार, विजन और परिश्रम का मूर्त रूप है। उन्होंने प्रसन्नता व्यक्त की कि गुरूदेव द्वारा निर्धारित लक्ष्यों की प्राप्ति में विश्व-भारती, श्रीनिकेतन और शांतिनिकेतन निरन्तर प्रयास कर रहे हैं।
प्रधानमंत्री ने कहा कि हमारा देश पूरे विश्व में विश्व-भारती से निकले संदेश को फैला रहा है। उन्होंने कहा कि आज भारत अंतर्राष्ट्रीय सौर-गठबंधन के माध्यम से पर्यावरण संरक्षण में विश्व का नेतृत्व कर रहा है। उन्होंने कहा कि भारत पेरिस समझौते के पर्यावरण लक्ष्यों को प्राप्त करने में सही दिशा में चलने वाला एक मात्र बड़ा देश है।
प्रधानमंत्री ने विश्वविद्यालय स्थापना की परिस्थितियों को याद करने का आग्रह किया। उन्होंने कहा कि स्वतंत्रता आंदोलन के लक्ष्य इस विश्वविद्यालय के लक्ष्य के अनुरूप थे। लेकिन यह भी एक तथ्य है कि इन आंदोलनों की नींव काफी पहले रखी गयी। प्रधानमंत्री ने कहा कि भारत के स्वतंत्रता आंदोलन को शताब्दियों से चले आ रहे अनेक आंदोलनों से ऊर्जा प्राप्त हुई। भक्ति आंदोलन ने भारत की आध्यात्मिक और सांस्कृतिक एकता को मजबूत बनाया। उन्होंने कहा कि भक्ति काल के दौरान भारत के प्रत्येक क्षेत्र के संतों ने देश की चेतना जगाए रखने का प्रयास किया। उन्होंने कहा कि भक्ति आंदोलन एक द्वार था जो संघर्षरत भारत को सामूहिक चेतना और शताब्दियों के विश्वास से भर दिया।
प्रधानमंत्री ने कहा कि श्री रामकृष्ण परमहंस के कारण भारत को स्वामी विवेकानंद मिले। स्वामी विवेकानंद में समर्पण, ज्ञान और कर्म तीनों समाहित थे। श्री मोदी ने कहा कि स्वामी विवेकानंद ने समर्पण के क्षेत्र को बढ़ाते हुए प्रत्येक व्यक्ति में देवत्व देखा तथा व्यक्ति और संस्थान सृजन पर बल देते हुए कर्म को अभिव्यक्ति दी। भक्ति आंदोलन काल के देश भर के महान संतों ने मजबूत आधारशिला रखी।
प्रधानमंत्री ने कहा कि सैकड़ों वर्ष के भक्ति आंदोलन के साथ-साथ देश में कर्म आंदोलन भी चला। प्रधानमंत्री ने छत्रपति शिवाजी, महाराणा प्रताप, झासी की रानी, रानी सिनेम्मा, भगवान बिरसा मुंडा के कार्यों जैसे अनेक उदाहरण दिए। उन्होंने कहा कि भारत की जनता गुलामी और साम्राज्यवाद से लड़ रही थी। उन्होंने कहा कि अन्याय और शोषण जब चरम पर था तब सामान्य नागरिकों ने कर्म यानी दृढ़ता और बलिदान को अपनाया और इससे भविष्य में हमारे स्वतंत्रता संघर्ष को बहुत बड़ी प्रेरणा मिली।
प्रधानमंत्री ने कहा कि भक्ति, कर्म और ज्ञान की त्रिमूर्ति ने स्वतंत्रता आंदोलन की चेतना का पालन-पोषण किया। उन्होंने कहा कि समय की आवश्यकता वैचारिक क्रांति थीताकि ज्ञान की स्थापना पर स्वतंत्रता की लड़ाई जीती जा सके और साथ-साथ भारत के उज्जवल भविष्य के लिए नई पीढ़ी को तैयार किया जा सके। उन्होंने कहा कि इस काम में अनेक प्रतिष्ठित शिक्षा संस्थानों, विश्वविद्यालयों ने बहुत बड़ी भूमिका अदा की है। इन शिक्षण संस्थानों ने भारत की स्वतंत्रता के लिए जारी वैचारिक आंदोलन को नई ऊर्जा, नई दिशा और नई ऊंचाई दी।
प्रधानमंत्री ने कहा कि भक्ति आंदोलन से हम एकजुट हुए, ज्ञान आंदोलन ने हमें बौद्धिक शक्ति दी और कर्म आंदोलन ने अपने अधिकारों के लिए लड़ने का साहस दिया। उन्होंने कहा कि सैकड़ों वर्ष चला स्वतंत्रता आंदोलन बलिदान,तपस्या तथा समर्पण का अनूठा उदाहरण बन गया है। इन आंदोलनों से प्रभावित होकर हजारों लोग स्वतंत्रता संघर्ष में बलिदान देने के लिए आगे आए।
प्रधानमंत्री ने कहा कि वेद से विवेकानंद तक राष्ट्रीय चेतना का प्रवाह गुरूदेव के राष्ट्रवाद के चिंतन में भी मुखर था। यह प्रवाह न तो अंतरमुखी था और न ही संकीर्ण था। फोकस भारत को विश्व से अलग नहीं रखने का था। इस विजन में यह बात थी कि विश्व भारत की श्रेष्ठ बातों का लाभ उठाए और विश्व कीअच्छाई से भारत को सीखना चाहिए। विश्व-भारती नाम भारत और विश्व के बीच के संपर्क को जोड़ता है। विश्व-भारती के लिए गुरूदेव का विजन आत्मनिर्भर भारत का मूल तत्व भी है। आत्मनिर्भर भारत अभियान विश्व कल्याण के लिए भारत कल्याण का मार्ग भी है। यह अभियान भारत को सशक्त बनाने का अभियान है, यह अभियान भारत को समृद्ध बनाकर विश्व को समृद्ध बनाने का अभियान है।
Prime Minister Shri Narendra Modi addressed at the centenary celebrations of Visva-Bharati University, Shantiniketan today through video conference.
Speaking on the occasion, the Prime Minister said Visva-Bharati’s hundred year journey is very special and a matter of pride for every Indian. He said the University is a true embodiment of Gurudev’s contemplation, vision and hard work for Mother Bharati. He expressed happiness that Visva-Bharati, Shriniketan and Santiniketan are continually striving to achieve the goals that Gurudev had set.
The Prime Minister remarked that our country is spreading the message emanating from Visva-Bharati to the whole world. He added, India today is leading the world in environmental protection through the International Solar Alliance. He said India is the only major country on the right path to achieve the environmental goals of Paris Accord.
The Prime Minister urged to recall the circumstances which led to the establishment of this University. He said the goals of the independence movement were in line with the goals of this University. But it is also a fact that the foundation of these movements were laid long ago. The Prime Minister said India’s independence movement got energy from many movements that were going on since centuries. The Bhakti movement strengthened the spiritual and cultural unity of India. He said during the Bhakti era, saints from every region of India, tried to keep the country’s consciousness awake. He added Bhakti movement was the door that filled the struggling India with collective consciousness and confidence for centuries.
The Prime Minister said it is because of Shri Ramakrishna Paramahamsa, India got Swami Vivekananda. In Swami Vivekananda devotion, knowledge and action, all three were absorbed in themselves. Shri Modi said that Swami Vivekananda began to see divinity in every person while expanding the scope of devotion and also gave expression to Karma, stressing on the creation of individual and institution. Stalwart saints of bhakti movement from all parts of India laid a strong foundation.
The Prime Minister said along with the period of hundreds of years of Bhakti movement, Karma movement also took place in the country. The Prime Minister gave many examples of Chatrapati Shivaji, Maharan Pratap, Jhansi ki Rani, Rani Chinnemma, Bhagwan Birsa Munda and many more. The people of India were fighting slavery and imperialism. He said the karma-rigorous practice of tenacity and sacrifice of ordinary citizens against injustice and exploitation was at its peak and this became a major inspiration of our freedom struggle in future.
The Prime Minister said that trinity of Bhakti. Karm and gyan fed and nurtured the consciousness of the freedom movement. He said the need of the hour was to create an ideological revolution to win the war of independence on the establishment of knowledge and at the same time prepare a new generation for the creation of a bright future for India. He said that many prestigious educational institutions, universities have played a very big role in this. These educational institutions gave new energy, gave new direction, gave new height to the ideological movement going on for India’s independence.
The Prime Minister said we are united with the Bhakti movement, the Gyan movement gave intellectual strength and Karma movement gave us the courage to fight for our rights. He said the freedom movement, which lasted for a period of hundreds of years, has become a unique example of sacrifice, penance and devotion. Impressed by these movements, thousands of people came forward to sacrifice in the freedom struggle.
The Prime Minister said that the stream of national consciousness of Vedas to Vivekananda was also vocal in Gurudev’s contemplation of nationalism. This stream was neither introverted nor insular. The focus was not to keep India isolated from the world. This vision entailed that the world should benefit from what is best in India and that what is good in the world, India should also learn from it. The name ‘Visva-Bharati’ encapsulates this linkage between India and the world. Gurudev’s vision for Vishwa Bharati is also the essence of self-reliant India. Self-reliant India campaign is also the path of India’s welfare for world welfare.This campaign is a campaign to empower India, a campaign to bring prosperity from the prosperity of India to the world, said Shri Modi.
சாந்திநிகேதன், விஸ்வபாரதியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொலி மூலம் உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர், விஸ்வபாரதியின் நூறாண்டு காலப் பயணம் மிகவும் விசேஷமானது என்றும், ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது என்றும் கூறினார். குருதேவின் தொலைநோக்கு சிந்தனையின் உண்மையான அடையாளமாகவும், அன்னை பாரதியின் கடின உழைப்பின் அடையாளமாகவும் இந்தப் பல்கலைக்கழகம் இருக்கிறது என்று அவர் கூறினார். குருதேவ் உருவாக்கிய இலக்குகளை எட்டுவதற்கு விஸ்வபாரதி ஸ்ரீநிகேதன் மற்றும் சாந்திநிகேதன் தொடர்ந்து கடுமையாக பாடுபட்டு வருவதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
விஸ்வபாரதி மூலம் உருவாகும் கருத்துகளை உலகம் எங்கும் இந்த நாடு பரப்பி வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். சர்வதேச சூரியசக்திக் கூட்டமைப்பு மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உலக நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாரிஸ் ஒப்பந்தத்தின் படி நிர்ணயித்த சுற்றுச்சூழல் இலக்குகளை எட்டுவதற்கு சரியான பாதையில் செல்லும் ஒரே பெரிய நாடாக இந்தியா மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட சூழலை நினைவு கூர வேண்டும் என்று மக்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். சுதந்திரப் போராட்டத்தின் இலக்குகள், இந்தப் பல்கலைக்கழகத்தின் இலட்சியங்களை ஒத்திருந்தன என்று அவர் குறிப்பிட்டார். இந்த இயக்கத்துக்கு நீண்ட காலத்திற்கு முன்பாகவே அடித்தளம் இடப்பட்டது என்பது தான் உண்மை என்றார் அவர். பல நூறாண்டுகளாக நடந்து வந்த பல இயக்கங்களின் மூலம் சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கு பலம் சேர்ந்தது என்று பிரதமர் கூறினார்.
பக்தி இயக்கம் மூலம் இந்தியாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார ஒருமைப்பாடு பலம் பெற்றது. பக்தி மிகுந்த காலத்தில் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த துறவிகள், நாட்டின் உணர்வு நிலையை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். பக்தி இயக்கம் காரணமாகத்தான் போராட்ட இந்தியாவை, நூற்றாண்டுகளாக ஒருமைப்பாட்டுடனும், நம்பிக்கையுடனும் காப்பாற்ற முடிந்தது என்றார் அவர்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் மூலமாகத்தான் இந்தியாவுக்கு சுவாமி விவேகானந்தர் கிடைத்தார் என்று பிரதமர் கூறினார். சுவாமி விவேகானந்தரிடம் பக்தி, அறிவு மற்றும் செயல்பாடு ஆகியவை இயல்பாகவே அடங்கியிருந்தன. பக்தியின் பார்வையை விசாலப்படுத்தி, கர்மாவுக்கு விளக்கம் தந்து, தனிநபர் மற்றும் அமைப்பின் ஆக்கம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்துவதில், ஒவ்வொரு மனிதனிடமும் தெய்வீகத்தன்மையை விவேகானந்தர் கண்டார். பக்தி இயக்கத்தின் தலைசிறந்த துறவிகள் வலுவான அடித்தளத்தை உருவாக்கினர் என்று பிரதமர் மோதி கூறினார்.
பல நூறாண்டு கால பக்தி இயக்கத்துடன், கர்மா இயக்கமும் நடைபெற்றது. சத்ரபதி சிவாஜி, மஹரன் பிரதாப், ஜான்சி ராணி, ராணி சின்னம்மா, பாக்வா பிர்சா முண்டா உள்ளிட்டவர்களை பிரதமர் உதாரணங்களாக முன்வைத்தார். இந்திய மக்கள் அடிமைத்தனம் மற்றும் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகப் போராடினார்கள். கர்மா எண்ணத்தில் உறுதியான செயல்பாடு, அநீதி மற்றும் அத்துமீறலுக்கு எதிராக சாமானிய மக்கள் செய்த தியாகம் ஆகியவை அப்போது உச்சத்தில் இருந்தன. பிந்தைய காலத்தில் நமது சுதந்திரப் போராட்டத்திற்கு முக்கியமான உத்வேகத்தை அளிப்பதாக அவை இருந்தன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
பக்தி, கர்மா, ஞானம் என்ற மூன்று முக்கிய அம்சங்கள் சுதந்திரப் போராட்ட இயக்கத்தை வளர்ப்பதில் முக்கியமான பங்கினை வகித்தன என்றார் அவர். அறிவைப் பரப்பி சுதந்திரப் போராட்டத்தில் வெற்றி பெறுவது, இந்தியாவுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய தலைமுறையினரை உருவாக்குவது என்ற சித்தாந்தப் புரட்சி அப்போதைய தேவையாக இருந்தது. அதில் புகழ்பெற்ற கல்வி நிலையங்களும், பல்கலைக்கழகங்களும் முக்கியமான பங்காற்றின என்று பிரதமர் கூறினார். இந்தப் பல்கலைக்கழகங்கள் புதிய சக்தி தருபவையாக, புதிய வழிகாட்டுதல் தருபவையாக இருந்தன. இந்திய சுதந்திரத்துக்காக நடைபெற்ற சிந்தாந்த இயக்கத்திற்குப் புதிய வடிவம் கொடுத்தன என்று அவர் தெரிவித்தார்.
பக்தி இயக்கம், ஞான இயக்கத்தில் நாம் ஒன்றுபட்டு அறிவின் பலத்தை உருவாக்கினோம். நம் உரிமைகளுக்காகப் போராடும் உரிமையை கர்மா இயக்கம் நமக்குக் கொடுத்தது என்று பிரதமர் கூறினார். நூறாண்டுகளுக்கும் மேல் நடந்த சுதந்திரப் போராட்ட இயக்கம், தியாகம், தவம், பக்தி ஆகியவற்றின் தனித்துவமான உதாரணமாக இருந்தது. இந்த இயக்கங்களால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், சுதந்திரப் போராட்டத்தில் தியாகங்கள் செய்ய முன்வந்தனர்.
வேதங்கள் முதல் விவேகானந்தர் வரையில் தேசிய விழிப்பு நிலையின் தொடர்ச்சியான விஷயங்கள், தேசியம் குறித்த குருதேவின் கருத்துகளில் இடம் பெற்றன என்று பிரதமர் தெரிவித்தார். உலக நாடுகளில் இந்தியாவைப் பிரிப்பதில் கவனம் இல்லை. இந்தியாவில் சிறந்ததாக உள்ள விஷயங்களால் உலகம் பயன்பெற வேண்டும், அதுதான் உலகிற்கு நல்லது, உலகிடம் இருந்து இந்தியாவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
`விஸ்வபாரதி’ என்ற பெயர் இந்தியா மற்றும் உலகிற்கு இடையிலான தொடர்பின் அடையாளமாக இருக்கிறது. விஸ்வபாரதி குறித்த குருதேவின் தொலைநோக்கு சிந்தனை, தற்சார்பு இந்தியாவின் சாராம்சமாக இருக்கிறது. தற்சார்பு இந்தியா பற்றிய பிரச்சாரமும், இந்தியாவின் நலனுக்கான, உலகின் நலனுக்கான பாதையில் அமைந்துள்ளது. இந்தியா அதிகாரம் பெறுவதற்கான இயக்கமாக, இந்தியாவின் வளமையில் இருந்து உலகிற்கு வளம் சேர்ப்பதற்கான இயக்கமாக இது இருக்கும் என்று பிரதமர் மோதி கூறினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com