Pursuant to Article 32, Paragraph 1 of the Act on Special Measures for Pandemic Influenza and New Infectious Diseases Preparedness and Response (Act No. 31 of 2012), the government has declared a state of emergency in relation to the novel coronavirus disease (hereinafter referred to as “the novel coronavirus disease” as defined in Article 1-2, Paragraph 1 of the Supplementary Provisions of the aforementioned Act) as follows:
1. The duration in which measures for the state of emergency shall be implemented
The duration will be from January 8 to February 7, 2021. When it is deemed that the measures for the state of emergency are no longer necessary, the state of emergency shall be lifted expeditiously in accordance with Article 32, Paragraph 5 of the Act on Special Measures for Pandemic Influenza and New Infectious Diseases Preparedness and Response.
2. Areas where measures for the state of emergency shall be implemented
Saitama, Chiba, Tokyo and Kanagawa
3. Overview of the state of emergency
Regarding the novel coronavirus disease,
・It has been confirmed that, compared to seasonal influenza, patients develop pneumonia with considerably higher ratio; and
・There are many cases in which it is difficult to identify the routes of transmission and the rapid increase of such cases has been confirmed; and, medical systems are being stretched.
Therefore, it has been determined that a situation has emerged that could cause a serious damage to the lives and health of the people and have a great impact the daily lives of the people as well as national economy through the rapid and nationwide spread of infections.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ஜப்பான் நாட்டில் சைட்டாமா, சிபா, டோக்கியோ மற்றும் கனகவா ஆகிய முக்கிய நகரங்களில் ஜனவரி 8 முதல் பிப்ரவரி 7 வரை அவசரகால நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் பருவகால காய்ச்சலுடன் ஒப்பிடும்போது, கணிசமாக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் ‘நிமோனியா’ தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வழிகளை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளதாக ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், விரைவான மற்றும் நாடு தழுவிய தொற்று நோய்களின் மூலம் மக்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், தேசிய பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஜப்பான் நாட்டின் பிரதமர் சுகா யோஷிஹைட் தெரிவித்துள்ளார்.
தொற்றுநோயை அதிகரிக்கும் மேற்காணும் “5 சூழ்நிலைகளை” தவிர்க்க வேண்டும் என்று, ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறை அந்நாட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com