The Chief Justice Of India.
மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என்றும், விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காணவும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும், 4 பேர் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள அந்த உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
உச்சநீதிமன்றம் நியமித்துள்ள 4 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் பெயர் விபரம்:
National President, Bhartiya Kisan Union and All India Kisan
Coordination Committee.
Agricultural Economist, Director for South Asia, International
Food Policy Research Institute.
Agricultural Economist and Former Chairman of the Commission
for Agricultural Costs and Prices.
President, Shetkari Sanghatana.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com