வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட சமோலி பகுதியில் நடைப்பெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் இன்று நேரில் பார்வையிட்டார்.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இராணுவம், விமானப்படை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸார், தேசியப் பேரிடர் மேலாண்மை ( NDRF) State Disaster Response Fund (SDRF) மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும், மலை பிரதேசத்திலுள்ள தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு இந்தோ-திபெத்திய எல்லை படை வீர்ர்கள் மூலம் குடிநீர் மற்றும் உணவு ,மருந்து பொருட்கள் வழங்கபட்டு வருகிறது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
இதுத் தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.