நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, ஒடிசாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு இன்று நடைப்பெற்றது. இதையொட்டி ஒடிசா மாநிலம் முழுவதும் பல இடங்களில் சாலை மறியல் மற்றும் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com