வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’ பேரணியில் பங்கேற்று; வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! -கன்னியாகுமரி கள நிலவரம்.
கன்னியாகுமரி, சுசிந்திரத்தில் உள்ள தாணுமலையான் ஸ்வாமி கோவிலில் கால பைரவரிடம் பிரார்த்தனை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது.நாகர்கோவிலில் ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’ பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
-எம்.பிரபாகரன், எஸ்.திவ்யா. UTL MEDIA TEAM ullatchithagaval@gmail.com