‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் விபரம்.

  1. திரு.வி.க. நகர் (தனி) பி.எல். கல்யாணி
  2. ஈரோடு (கிழக்கு) – எம். யுவராஜா
  3. லால்குடி – டி.ஆர் தர்மராஜ்
  4. பட்டுக்கோட்டை – என்.ஆர்.ரங்கராஜன்
  5. தூத்துக்குடி -எஸ்.டி.ஆர். விஜயசீலன்
  6. கிள்ளியூர் – கே.வி ஜூட் தேவ்

-கே.பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply