நடிகர் விஜயகாந்தை நேரில் சந்தித்த டிடிவி. தினகரன்!

நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக – அமமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில், தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்தை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

-சி.கார்த்திகேயன்.

Leave a Reply