வாக்காளர்களை அச்சுறுத்துவதற்கு சில சமூக விரோத சக்திகளால் பைக்குகள் பயன்படுத்தப்படுகின்றன!-இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் உண்மை நகல்.

File Photo.

PN-34_22032021

வாக்காளர்களை அச்சுறுத்துவதற்கு சில சமூக விரோத சக்திகளால் பைக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே,
வாக்கெடுப்பு நாளுக்கு முன்பும், வாக்கெடுப்பு நாளிலும் 72 மணி நேரத்திற்கு முன்னர், எந்த இடத்திலும் பைக் பேரணிகள் அனுமதிக்கப்படாது.

இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply