சென்னை ஆயிரம் விளக்கு மற்றும் திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரம்!-முழு விபரம்.

சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகை குஷ்புக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்கு சேகரித்தபோது.

திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரம் செய்தபோது.

சி.கார்த்திகேயன், திவாஹர்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply