தேர்தல் முடிவு வருவதற்குள் காங்கிரஸ் வேட்பாளர் பி.எஸ்.டபிள்யூ.மாதவராவ் காலமானார்!

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) சட்டசபைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி.எஸ்.டபிள்யூ.மாதவராவ்.

Affidavit-1618123548

S22_4342_2801_20210317045427

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி ) சட்டசபைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர் பி.எஸ்.டபிள்யூ.மாதவராவ். இவர் வேட்புமனு தாக்கல் செய்த மறுநாள் முதல் உடல் நலக்குறைவு காரணமாக, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (11.04.2021) காலை உயிரிழந்தார்.

தேர்தல் முடிவு வருவதற்குள் வேட்பாளர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply