நாடுமுழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி, சண்முகாபுரத்தில் உள்ள செவன்ந் டே பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று நேரில் பார்வையிட்டார்.
-கே.பி.சுகுமார்,
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com