ஏப்ரல் 14-ம் தேதி டாக்டர். பி.ஆர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, அம்பேத்கர் பற்றிய நான்கு புத்தகங்களை பிரதமர் நரேந்திர மோதி வெளியிடுகிறார்.

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी 14 अप्रैल को सुबह 11 बजे वीडियो कंफ्रेंसिंग के माध्यम से भारतीय विश्वविद्यालयों के संघ के 95 वें वार्षिक सम्मेलन और कुलपतियों की राष्ट्रीय संगोष्ठी को संबोधित करेंगे। इस अवसर पर वह डॉ. बी आर अंबेडकर पर श्री किशोर मकवाने द्वारा लिखित पुस्तकों का विमेचन भी करेंगे। इस कार्यक्रम में गुजरात के राज्यपाल और मुख्यमंत्री तथा केंद्रीय शिक्षा मंत्री भी मौजूद रहेंगे। इस कार्यक्रम का आयोजन अहमदाबाद स्थित डॉ बी आर अंबेडकर खुला विश्वविद्यालय ने किया है।

एआईयू सम्मेलन और कुलपतियों की राष्ट्रीय संगोष्ठी के विषय में 

देश में उच्च शिक्षा की मुख्य और शीर्ष संस्था भारतीय विश्वविद्यालयों का संघ (एआईयू) इस वर्ष 14-15 अप्रैल को अपने 95वें वार्षिक सम्मेलन का आयोजन कर रहा है। यह सम्मेलन वह अवसर है जब एआईयू अपनी पिछले वर्ष की उपलब्धियों का प्रदर्शन करता है, अपनी वित्तीय स्थिति का लेखा जोखा प्रस्तुत करता है और आने वाले वर्ष के लिए अपनी योजनाओं के बारे में बताता है। यह वह मंच भी है जिसमें ज़ोनल कुलपति सम्मेलन की सिफारिशों तथा पूरे साल हुए अन्य वैचारिक आदान प्रदान के बारे में सदस्यों को जानकारी दी जाती है।

इस सम्मेलन के साथ ही एआईयू के 96वें स्थापना दिवस का समारोह भी मनाया जाएगा। एआईयू की स्थापना 1925 में डॉ. सर्वपल्ली राधाकृष्णन और डॉ श्यामा प्रसाद मुखर्जी सरीखे महान निष्ठावान नेताओं के संरक्षण में हुई थी।

इस सम्मेलन के दौरान ही कुलपतियों की एक राष्ट्रीय संगोष्ठी भी होगी जिसका विषय –भारत में उच्च शिक्षा में बदलाव लाने के लिए राष्ट्रीय शिक्षा नीति-2020 को लागू करना है। इसका उद्देश्य हाल में शुरू की गई राष्ट्रीय शिक्षा नीति को लागू करने के लिए एक स्पष्ट कार्य योजना तैयार कर इसके लिए रणनीति बनाना है ताकि इसे इसके प्राथमिक हितधारक-छात्रों के हित में प्रभावी रूप से लागू किया जा सके।

जिन पुस्तकों का विमोचन किया जाना है, उनके संबंध में

प्रधानमंत्री इस अवसर पर बाबा साहेब भीमराव अंबेडकर के जीवन पर श्री किशोर मकवाना द्वारा लिखित चार पुस्तकों का विमोचन करेंगे-

  1. डॉ. अंबेडकर जीवन दर्शन
  2. डॉ. अंबेडकर व्यक्ति दर्शन
  3. डॉ. अंबेडकर राष्ट्र दर्शन और
  4. डॉ. अंबेडकर आयाम दर्शन

Prime Minister Shri Narendra Modi will address the Association of Indian Universities’ 95th Annual Meet and National Seminar of Vice-Chancellors on 14th April 2021 at 11 AM through video conferencing. He will also launch four books related to Dr BR Ambedkar, authored by Shri Kishor Makwana. Governor and Chief Minister of Gujarat and Union Education Minister will also be present. The event is being hosted by Dr Babasaheb Ambedkar Open University, Ahmedabad.

About the AIU Meet and National Seminar of Vice-Chancellors

Association of Indian Universities (AIU), a premier apex body of higher education in the country, is conducting its 95th Annual Meet this year on 14th-15th April 2021. The Meet is an occasion for AIU to showcase its past year’s achievements, present its financial statement and delineate the scheme of activities for the forthcoming year. It is also a platform to inform the members about the recommendations of Zonal Vice-Chancellors Meets and other discussions conducted throughout the year.

The Meet will also commemorate and celebrate the 96th Foundation day of AIU, established in 1925 under the patronage of stalwarts like Dr Sarvepalli Radhakrishnan and Dr Shyama Prasad Mukherjee.

A National Seminar of Vice-Chancellors on the theme ‘Implementing National Educational Policy-2020 to Transform Higher Education in India’is also being organised during the Meet. It aims to work out implementation strategies for the recently launched National Education Policy− 2020 with a clear-cut action plan on effectively implementing the policy in the interest of its primary stakeholders, the students.

About books to be released

The Prime Minister will also release the following four books based on Baba Saheb Bhimrao Ambedkar’s life, written by Shri Kishor Makwana:

  1. Dr. Ambedkar Jivan Darshan,
  2. Dr. Ambedkar Vyakti Darshan,
  3. Dr Ambedkar Rashtra Darshan, and
  4. Dr. Ambedkar Aayam Darshan

____________________________________________________________________

இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 95-வது ஆண்டு கூட்டம் மற்றும் துணை வேந்தர்களின் தேசியக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 14-ம் தேதி அன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் உரையாற்றுகிறார். கிஷோர் மக்வானா எழுதிய டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் தொடர்பான நான்கு புத்தகங்களையும் அவர் வெளியிடுவார். குஜராத் ஆளுநர், முதல்வர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பர். அகமதாபாத்தில் உள்ள டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகம் இந்நிகழ்ச்சியை நடத்துகிறது.

இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கு பற்றி:

நாட்டின் உயர்கல்வி முன்னணி அமைப்பான இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம், தனது 95-வது ஆண்டு கூட்டத்தை இந்தாண்டு ஏப்ரல் 14-15ம் தேதிகளில் நடத்துகிறது. இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம், தனது கடந்த கால சாதனைகளை தெரிவிக்கவும், தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும், வருங்காலத்துக்கான திட்ட நடவடிக்கைகளை வரையறுக்கும் நிகழ்வாக இந்தக் கூட்டம் உள்ளது. மண்டல அளவில் நடந்த துணைவேந்தர்கள் கூட்டங்களின் பரிந்துரைகளை மற்றும் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட ஆலோசனைகளை தெரிவிக்கும் தளமாகவும் இந்நிகழ்ச்சி உள்ளது.

டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஷ்யாம பிரசாத் முகர்ஜி போன்ற தலைவர்களால் 1925ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 96-வது நிறுவன தினத்தை இந்தக் கூட்டம் கொண்டாடுகிறது.

இந்தியாவின் உயர்கல்வியை மாற்றும் தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ அமல்படுத்துவது பற்றிய துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கமும் இந்தக் கூட்டத்தில் நடத்தப்படுகிறது. மாணவர்களின் நலனுக்கான கொள்கையை, திறம்பட செயல்படுத்துவதற்கான தெளிவான செயல் திட்டத்துடன், சமீபத்தில் தொடங்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை-2020 உத்திகளை அமல்படுத்துவதை, இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெளியிடப்படும் புத்தகங்கள் பற்றி:

கிஷோர் மக்வானா எழுதிய பாபா சாகிப் பீம்ராவ் அம்பேத்கரின் வாழ்க்கை அடிப்படையிலான கீழ்கண்ட நான்கு புத்தகங்களை பிரதமர் வெளியிடுகிறார்.

  1. டாக்டர். அம்பேத்கர் ஜீவன் தர்ஷன்,
  2. டாக்டர். அம்பேத்கர் வியாக்தி தர்ஷன்
  3. டாக்டர். அம்பேத்கர் ராஷ்ட்ர தர்ஷன் மற்றும்
  4. டாக்டர். அம்பேத்கர் ஆயம் தர்ஷன்

எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply