முதுநிலை (MD/MS) மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு (The National Eligibility cum Entrance Test) வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் கெரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மேற்படி முதுநிலை நீட் தேர்வு (The National Eligibility cum Entrance Test) ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரப் பூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், முதுநிலை நீட் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com