நடிகர் விவேக் காலமானார்!

உலக தமிழர்கள் அனைவரையும் நகைச்சுவை மழையில் நனைய வைத்து கொண்டிருந்த நடிகர் விவேக், இன்று (17.04.2021) அனைவரையும் தீராத சோகத்தில் மூழ்கடித்துவிட்டு சென்றுவிட்டார். ஆம் நடிகர் விவேக் இன்று காலமானார்.

இது தொடர்பான முந்தைய செய்திக்கு கீழ்காணும் இனைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2021/04/16/55925/

கே.பி.சுகுமார்.

Leave a Reply