ரூ. 44.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த பெண் சென்னையில் கைது!

துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ஒரு பெண் பயணியிடமிருந்து ரூ. 44.5 லட்சம் மதிப்புள்ள 926 gm தங்கம் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது.

இதை 3 தங்க பசை பாக்கெட்டுகளாக உள்ளாடையில் மறைத்து வைத்திருந்தார். அந்த பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர்.

கே.பி.சுகுமார்.

Leave a Reply