ஆக்ஸிஜன் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான அறிக்கையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது!-முழு விபரம்.

ministry-of-home-affairs

தமிழகத்தில், தேவையான அளவு ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்துகள் ஆகியவை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான உத்தரவு அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (22.04.2021) வெளியிட்டுள்ளது.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply