மருத்துவத் தேவைக்கு மட்டுமே பிராணவாயு (OXYGEN) பயன்படுத்த வேண்டும்!-மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.

நாடு முழுவதும் தொழிற்சாலைகள் திரவ ஆக்சிஜனை வைத்திருந்தால் உடனடியாக மருத்துவத் தேவைக்கு வழங்க வேண்டும். நாட்டில் மருத்துவத் தேவைக்கு மட்டுமே ஆக்சிஜனை பயன்படுத்த வேண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply