பிரதமர் நல நிதியிலிருந்து 1 லட்சம் சிறிய ரக ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்கப்படவுள்ளன!

FILE PHOTO

प्रधानमंत्री नरेन्द्र मोदी ने पीएम केयर्स फंड से 1 लाख पोर्टेबल ऑक्सीजन कंसंट्रेटर की खरीद को स्वीकृति दी है।

यह फैसला कोविड प्रबंधन के लिए तरल मेडिकल ऑक्सीजन (एलएमओ) आपूर्ति में सुधार के लिए जरूरी उपायों पर चर्चा करने को लेकर प्रधानमंत्री नरेन्द्र मोदी की अध्यक्षता में आयोजित एक उच्च-स्तरीय बैठक में लिया गया। प्रधानमंत्री ने निर्देश दिया कि इन ऑक्सीजन कंसंट्रेटरों की जल्द से जल्द खरीद की जाए और अधिक मामले वाले राज्यों को इन्हें उपलब्ध करवाया जाए।  

पीएम केयर्स फंड के तहत पहले से स्वीकृत 713 पीएसए संयंत्रों के अतिरिक्त आज की बैठक में भी पीएम केयर्स फंड से 500 नए प्रेशर स्विंग एडसरप्शन (पीएसए) संयंत्रों की स्वीकृति दी गई है।

ये पीएसए संयंत्र जिला मुख्यालयों और टीयर 2 शहरों में स्थित अस्पतालों में तरल मेडिकल ऑक्सीजन की आपूर्ति में बढ़ोतरी करेंगे। घरेलू विनिर्माताओं को डीआरडीओ और सीएसआईआर द्वारा विकसित स्वदेशी तकनीक के हस्तांतरण के साथ इन 500 पीएसए संयंत्रों को स्थापित किया जाएगा।
 

पीएसए संयंत्रों की स्थापना और पोर्टेबल ऑक्सीजन कंसंट्रेटर की खरीद से मांग के अनुरूप समूहों के पास ऑक्सीजन की आपूर्ति में बढ़ोतरी होगी, जिससे संयंत्रों से अस्पतालों के बीच ऑक्सीजन के परिवहन में मौजूदा साजो-सामान संबंधी चुनौतियों का समाधान किया जा सकेगा।  

XXXXXXXXXXXXXX

Prime Minister Narendra Modi has sanctioned the procurement of 1 Lakh Portable Oxygen Concentrators from the PM Cares Fund

The decision was taken at a high-level meeting chaired by Prime Minister Shri Narendra Modi to discuss the measures needed to improve Liquid Medical Oxygen (LMO) Supply for COVID management. PM instructed that these Oxygen Concentrators should be procured at the earliest & provided in states with high case burden.

In addition to the earlier sanctioned 713 PSA plants under PM Cares Fund, 500 new Pressure Swing Adsorption (PSA) oxygen plants have been sanctioned under PM CARES Fund.

The PSA plants will augment the supply of Liquid Medical Oxygen at hospitals in district headquarters and Tier 2 cities. These 500 PSA plants will be established with transfer of the indigenous technology developed by DRDO and CSIR to the domestic manufacturers.

Establishing PSA plants and procurement of portable oxygen concentrators will greatly augment the supply of oxygen near the demand clusters, thereby addressing the current logistical challenges in transporting oxygen from plants to hospitals

XXXXXXXXXXXXXXX

பிரதமரின் நல நிதியிலிருந்து, பிற இடங்களுக்கு எடுத்தும் செல்லும் வகையிலான, 1 லட்சம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்க பிரதமர் நரேந்திர மோதி ஒப்புதல் அளித்துள்ளார்.

கொவிட் மேலாண்மைக்கு, திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை விரைவில் கொள்முதல் செய்து கொவிட் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார்.

பிரதமரின் நல நிதியிலிருந்து 713 பிஎஸ்ஏ ( அழுத்தம் மற்றும் உறிஞ்சும் தொழில்நுட்பத்துடன் கூடிய) ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக 500 பிஎஸ்ஏ ஆலைகள் பிரதமரின் நல நிதியின் கீழ் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் 2-ம் நிலை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கும். உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு டிஆர்டிஓ மற்றும் சிஎஸ்ஐஆரின் தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்வதன் மூலம், இந்த 500 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படும்.

பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவுவது மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்குவது ஆகியவை, தேவைப்படும் பகுதிகளில் ஆக்ஸிஜன் விநியோகத்தை வெகுவாக அதிகரிக்கும். இதன் மூலம் உற்பத்தி ஆலைகளில் இருந்து மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படும் தற்போதைய சவால்களுக்கு தீர்வு காணப்படும்.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply