கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக அவசரகால நிதி அதிகாரங்களை பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்!

रक्षा मंत्री श्री राजनाथ सिंह ने 30 अप्रैल 2021 को विशेष प्रावधानों का इस्तेमाल करते हुए सशस्त्र बलों को आपातकालीन वित्तीय शक्तियां प्रदान कीं ताकि उन्हें देश में वर्तमान कोविड-19 महामारी से लड़ने के प्रयासों के लिए सशक्त किया जा सके। ये शक्तियां फॉर्मेशन कमांडरों को महामारी के खिलाफ चल रहे प्रयासों के लिए विभिन्न सेवाओं और कार्यों के प्रावधान के अलावा क्वारंटीन सुविधाएं/ अस्पताल स्थापित और संचालित करने, उपकरण / वस्तुओं / सामग्रियों / दुकानों की खरीद और उपकरणों की मरम्मत के कार्य संबंधी गतिविधियों में मदद करेंगी।

यह संपूर्ण शक्तियां सशस्त्र बलों के उप प्रमुखों जिनमें चीफ ऑफ इंटीग्रेटेड डिफेंस स्टाफ टू द चेयरमैन चीफ्स ऑफ स्टाफ कमेटी (सीआईएससी), जनरल ऑफिसर कमांडिंग-इन-चीफ्स और तीनों सेवाओं में समकक्षों को दी गई हैं। जबकि कोर कमांडर/ एरिया कमांडरों को 50 लाख रुपये प्रति केस और डिवीजन कमांडरों/ सब एरिया कमांडरों और उनके समकक्षों को 20 लाख रुपये प्रति मामले तक के अधिकार दिए गए हैं। इन शक्तियों को शुरू में 1 मई से 31 जुलाई 2021 तक तीन महीनों की अवधि के लिए प्रदान किया गया है। ये पिछले सप्ताह सशस्त्र बलों के चिकित्सा अधिकारियों को सौंपी गई आपातकालीन शक्तियों के अतिरिक्त हैं।

पिछले वर्ष जब कोविड-19 महामारी पहली बार सामने आई थी, तब भी सशस्त्र बलों को यह आपातकालीन शक्तियां स्वीकृत की गई थीं। इसने सशस्त्र बलों को तेजी से और प्रभावी तरीके से स्थिति से निपटने में मदद की थी।

Raksha Mantri Shri Rajnath Singh invoked special provisions and granted Emergency Financial Powers to the Armed Forces to empower them and speed up their efforts in tide over the current COVID-19 situation in the country, on April 30, 2021. These powers will help Formation Commanders to establish and operate quarantine facilities/hospitals and undertake procurement/repair of equipment/items/material/stores, besides provisioning of various services and works required to support the ongoing effort against the pandemic. 

Under these powers, Vice Chiefs of Armed Forces including Chief Of Integrated Defence Staff To The Chairman Chiefs Of Staff Committee (CISC) and General Officer Commanding-in-Chiefs (GOC-in-Cs) and equivalents of all three services have been given full powers, whereas Corps Commanders/Area Commanders have been delegated powers up to Rs 50 lakh per case and Division Commanders/Sub Area Commanders and equivalents have been delegated powers up to Rs 20 lakh per case. These powers have been devolved initially for a period of three months from 1st May to 31st July 2021. These are in addition to the emergency powers delegated to the Medical Officers of the Armed Forces last week. 

The emergency powers were sanctioned to the Armed Forces last year too when the COVID-19 pandemic first broke out. This had helped the Armed Forces tackle the situation faster and in an effective manner. 

நாட்டில் தற்போது நிலவி வரும் கொரோனா( Covid-19) சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு படைகளின் முயற்சிகளை துரிதப்படுத்துவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், சிறப்பு விதிமுறைகளின் வாயிலாக அவசரகால நிதி அதிகாரங்களை பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (30.04.2021) வழங்கினார்.

இதன் மூலம், தனிமைப்படுத்தல் மையங்கள்/மருத்துவமனைகள் போன்றவற்றை தளபதிகளால் நிறுவ முடியும், உபகரணங்கள், பொருட்கள், சேமிப்பு மையங்கள் ஆகியவற்றின் கொள்முதல் மற்றும் பழுதுபார்த்தலை செய்ய முடியும்,

பெருந்தொற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் தேவையான ஆதரவை வழங்குவதற்கான பல்வேறு சேவைகள் மற்றும் பணிகளை செய்ய முடியும்.

இந்த அதிகாரங்களின் கீழ், பாதுகாப்பு படைகளின் துணைத்தலைவர்கள், பாதுகாப்பு பணியாளர்களின் ஒருங்கிணைந்த தலைவர், பணியாளர் குழுக்களின் தலைவர்கள் மற்றும் பொது அதிகாரிகள் என முப்படை அதிகாரிகளுக்கு முழு அதிகாரமும், படைகளின் தளபதிகள், மண்டல தளபதிகள் ஆகியோருக்கு ஒரு பணிக்கு ரூபாய் 50 லட்சம் வரையிலான அதிகாரமும், பகுதி தளபதிகள், துணைத் தளபதிகள் மற்றும் அதற்கு சமமான பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு பணிக்கு ரூபாய் 20 லட்சம் வரையிலான நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2021 மே 1 முதல் ஜூலை 31 வரை மூன்று மாத காலத்திற்கு இந்த அதிகாரங்கள் அமலில் இருக்கும். பாதுகாப்பு படைகளின் மருத்துவ அதிகாரிகளுக்கு கடந்த வாரம் வழங்கப்பட்ட அவசரகால அதிகாரங்களுக்கு கூடுதலாக இவை இருக்கும்.

கடந்த வருடம் கொரோனா முதல் அலையின் போதும் இதுபோன்று அவசரகால அதிகாரங்கள் பாதுகாப்பு படைகளுக்கு வழங்கப்பட்டன. இதன்மூலம் நிலைமையை வேகமாகவும், செயல்திறன் மிக்க வகையிலும் கையாள பாதுகாப்பு படைகளால் முடிந்தது.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply