அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 கொரோனா நோயாளிகள் பலி!-குஜராத் படேல் வெல்பேர் மருத்துவமனையில் நடந்த துயரம்.

குஜராத் மாநிலம், பரூச் நகரில் உள்ள படேல் வெல்பேர் (Patel Welfare Hospital) மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வந்த அவசர சிகிச்சை (Intensive Care Unit) பிரிவில் இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில், அங்கு சிகிச்சையில் இருந்த 16 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பலர் காயமடைந்தனர், இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இதுத் தொடர்பான முந்தையச் செய்திக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/04/23/56131/

Leave a Reply