துபாயிலிருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து ரூ. 57.75 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

துபாயிலிருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து ரூ. 57.75 லட்சம் மதிப்புள்ள 1.2 Kg தங்கம் கைப்பற்றப்பட்டது. இதை LED TV-இன் ஒலிபெருக்கியில் மறைத்து வைத்திருந்தார்.போலிசார் அந்த நபரை கைது செய்தனர்.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply