காலுறையில் மறைத்து வைத்திருந்த ரூ.7.14 லட்சம் மதிப்புள்ள 140 கிராம் தங்கம் பறிமுதல்!

கத்தாரின் தலைநகரமான தோஹாவிலிருந்து சென்னை வந்த ஒரு பயணியிடமிருந்து, காலுறையில் மறைத்து வைத்திருந்த ரூ.7.14 லட்சம் மதிப்புள்ள 140 கிராம் தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply