அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் ஆறுதல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. பாலமுருகன் சமீபத்தில் காலமானதையொட்டி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று (05.06.2021) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

-எம்.பிரபாகரன்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply