துபாயில் இருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து ரூ 19.78 லட்சம் மதிப்புடைய 465 கிராம் தங்கம் பறிமுதல்!

Based on intelligence, one Mohamed Abubacker Jainulabideen, 62of Chennai, who arrived from Dubai by Emirates flight EK 544 was intercepted at exit. The passenger was on wheelchair and appeared to be nervous. On questioning, he gave evasive replies.On personal search,4 gold bar of foreign marking weighing 465 grams were found concealed inpant’s inner pocket. Total, 465 grams of gold valued at Rs. 19.78lakhs was recovered and seized under Customs Act.

465 grams of gold worth Rs. 19.78 lakhsrecovered and seized by under Customs Act.

Further investigation is under progress.    

This is stated in a press release issued by the Commissioner of Customs, Chennai International Airport.

xxxxxxxx

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில்எமிரேட்ஸ் விமானம் ஈகே 544 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கியசென்னையை சேர்ந்த முகமது அபுபக்கர் ஜெய்னுலாபிதீன், 62, என்பவர்வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கேள்விகளுக்கு முன்னுக்கு பின்னாக அவர் பதிலளித்ததை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவரது கால்சட்டையின் உட்புற பையில் இருந்து 465 கிராம் எடையுடைய வெளிநாட்டு முத்திரை கொண்ட 4 தங்க கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டுசுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட்து. இதன் மதிப்பு ரூ 19.78 லட்சம் ஆகும்.

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply