Union Minister of Health & Family Welfare.
Union Minister of State for Health & Family Welfare.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இத்துறையின் இணையமைச்சராக டாக்டர் பாரதி பிரவீன் பவார் பொறுப்பேற்றார். அவர்களை சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கூடுதல் செயலாளர்கள் வந்தனா குர்னானி, டாக்டர் மனோகர் அக்னானி, விகாஷ் ஷீல், அலோக் சக்சேனா, உடல் தகுதி மற்றும் விளையாட்டு அறிவியல் சங்கத்தின்(எப்எஸ்எஸ்ஏ) தலைமை நிர்வாக அதிகாரி அருண் சிங்கால் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.