மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

மத்திய மீன்வளத்துறை மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

-திவாஹர்.

Leave a Reply