அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; முன்னாள் முதலமைச்சர்கள் கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அஞ்சலி!

சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; முன்னாள் முதலமைச்சர்கள் கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர், மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

-சி.கார்த்திகேயன், எஸ்.திவ்யா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply